சாப்ளினை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. ஆனாலும் ஒரு சுவையான சம்பவம் அவரைப்பற்றி:
ஒருமுறை சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டது . சாப்ளின் அப்போட்டியில் யாருக்கும் தெரியாமல் கலந்து கொண்டார். போட்டியில் வெற்றியும் பெற்றார். இருந்தாலும் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
Wednesday, August 27, 2008
Subscribe to:
Posts (Atom)